Categories
தேனி மாவட்ட செய்திகள்

கஞ்சா பதுக்கினால் இது தான் நிலைமை…. வங்கி கணக்குகள் முடக்கம்…. 6 பேர் குண்டரில் கைது….!!

கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்ட 6 பேரின் கணக்குகள் உள்பட அவர்களது உறவினர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள ஓடைப்பட்டி மற்றும் ராயப்பன்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 85 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து காமயகவுண்டன்பட்டியில் வசிக்கும், விஜயன்(42), பூபாலன்(29) கணேசன்(26), அருண்பாண்டி(26), முரளிதரன்(41) மற்றும் ஓடைப்பட்டியை சேர்ந்த சரத்(22) ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து […]

Categories

Tech |