தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் சேர்ந்தவர் வின்சென்ட் பாஸ்கர். 40 வயதுடைய இவருக்கும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கும் சென்ற ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது வரதட்சணையாக பெண்வீட்டார் சார்பில் 40 சவரன் நகை 3 லட்சம் பணமும் கொடுத்துள்ளனர். இதையடுத்து திருமணம் முடிந்த சில மாதங்களில் பாஸ்கர் நகையை விற்றுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. எனவே இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் […]
