தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பாக அத்துறையின் அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக தமிழகத்தின் மாநகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்படுகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]
