ராம் நகர் மாவட்டம் மாகடி தாலுகா கஞ்சிகல் கிராமம் பண்டே மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்த பசலிங்க சுவாமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹனி டிராப் முறையில் மிரட்டி பசவலிங்கம் சுவாமி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபல்லாப்புராவை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி நீலாம்பிகா, கண்ணூர் மடத்தின் மடாபதியாக மிருதனஞ்ஜெய சுவாமி, வக்கிலான மகாதேவய்யா ஆகியோரை நேற்று முன்தினம் மாகடி போலீசார் கைது […]
