சிறு தொழில் முனைவோர் தங்கள் உற்பத்திப் பொருள்களை அனுப்ப ஏதுவாக 6 சிறப்பு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் 5 நிமிடம் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் […]
