Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

160 கிராம் 6 கோடியா….? காரில் இருந்த வைரக்கற்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

ஹாங்காங் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 கோடி மதிப்பிலான வைரக்கற்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ரயில்வே மேம்பாலம் அருகே கடந்த 2 ஆம் தேதி சூப்பிரண்டு சிறப்பு புலனாய்வு பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழக்கரையை சேர்ந்த யூசுப்சுலைமான் என்பவர் ஓட்டி வந்த காரில் 160.09 கிராம் (800  காரட் வைரக்கற்கள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் வைரகற்களை பறிமுதல் செய்து யூசுப்சுலைமானையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த […]

Categories

Tech |