Categories
மாநில செய்திகள்

சென்னையில் 6 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்… போலீசார் தீவிர விசாரணை….!!!

சென்னையில் தியாகராய நகர் உள்ளிட்ட 6 இடங்களில் தனியார் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினம் வரவுள்ள நிலையில் வெடிகுண்டு வெடிக்கும் என்று இ-மெயில் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் தியாகராய நகர் உள்ளிட்ட 6 ஹோட்டல்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. அங்கு வெடிகுண்டு வெடிக்கப் போவதாக தனியார் ஹோட்டலுக்கு இமெயில் மூலம் குறுந்தகவல் ஒன்று இன்று காலை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி […]

Categories

Tech |