உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான பயனாளிகள் whatsapp செயலில் உபயோகம் செய்து வருகின்றன. இந்த பயனாளிகளின் வசதிக்காகவே வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி புது புது மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது whatsapp நிறுவனம் 6 முக்கிய அப்டேட்களை வழங்க திட்டமிட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து ஒருவர் வெளியேறி இருந்தால், யார் வெளியேறுகிறார் என்பதை தெரியாத வகையில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் வழங்க இருக்கிறது. அதனை தொடர்ந்து […]
