பண மோசடி குறித்த வழக்கில் காவல்துறையினர் மேற்கு ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள பாரதியார் நகரில் அதிஷ்டராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவர் எண்ணை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலும், பாமாயில் நிறுவனத்தின் விற்பனையாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அதிஷ்டராஜா தனது நிறுவனத்தின் பெயரில் பாமாயில் விற்பனை செய்ய சமூக வலை தளங்களில் விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்து […]
