தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா காயம் காரணமாக இந்தியா ஏ அணியில் இருந்து விலகியுள்ளார் மனிஷ் பாண்டே தலைமையிலான இந்தியா ஏ அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டியை விளையாட உள்ளது. இத்தொடர் வருகின்ற 11-ம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்த தொடருக்காக பிருத்விஷா, ரிஷப் பண்ட், மயங் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். ஆனால் நடைபெற்று வரும் உலக கோப்பையில் விளையாடி வரும் ஷிகர் […]
