தமிழகத்தில் சிம் கார்டை 5g சேவைக்கு மாற்றுவதாக மோசடி நடைபெறுவதாக மக்களுக்கு சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் அண்மையில் 5g சேவை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைப்பேசி சிம்கார்டை 5g சேவைக்கு மாற்றி தருவதாக மோசடி நடைபெற்று வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.சில சைபர் கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட தொலைதொடர்பு நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி சிம் கார்டை 5G சேவை சிம்காடாக மாற்றி தருவதாக கூறுகின்றனர். இதனை மக்களும் நம்பி […]
