5g அலைக்கற்றை ஏலம் ஆன்லைனில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் 5ஜி என்று அழைக்கப்படும் ஐந்தாம் தலைமுறை தொலைதொடர்பு சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவிலான செயல்திறனை வழங்கும். இந்த தொலைத்தொடர்பின் கீழ் இணையதளம் அதிவேகமாக செயல்படும். குறிப்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள சேவையான 4g தொலைதொடர்பு சேவையை விட 5ஜி தொலைதொடர்பு சேவை அதிவேகமாக செயல்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவில் 5g அலைக்கற்றை ஏலம் தற்போது ஆன்லைனில் தொடங்கி […]
