சென்னையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி முக கவசம் அணியாத 5971 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா மற்றும் ஒமைக்ரான் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி, கடந்த ஜனவரி 7ஆம் தேதி முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் சென்ற 5 ஆயிரத்து 971 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவுசெய்து, 11 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய் […]
