ஆஸ்திரியாவில் ஏரியில் கண்டெடுத்த மர்ம பொருள் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரியாவின் கரிந்தியா மாநிலத்தில் ஒசியாச் என்னும் ஏரி உள்ளது. இந்த எரிக்கரை ஓரம் ஜெர்மனியை சேர்ந்த 59 வயதான முதியவர் நீந்தி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எரிக்குள் இருந்த மர்மமான பொருள் ஒன்றை கண்டுள்ளார். பின்னர் அதனை எடுத்து சோதித்த போது திடீரென அந்த பொருள் பயங்கரமாக வெடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்த […]
