முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமானது, ரூபாய் 5800 கோடிக்கு உலகின் முன்னணி சூரிய ஆற்றல் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி நிறுவனமான “ஆர் ஈ சி சோலர் ஹோல்டிங்ஸ்” நிறுவனம் நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது அதனை விலைக்கு வாங்கியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடட் குழுமம். சீனாவைச் சேர்ந்த “சீனா நேஷனல் ப்ளூஸ்டார்” குழுமத்திலிருந்து இந்த சோலார் சக்தி நிறுவனத்தை “ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடட்” நிறுவனம் சுமார் 5800 […]
