580 ஆண்டுகளுக்கு பின் மிக நீண்ட சந்திர கிரகணம் வரும் 19ஆம் தேதி நிகழ்கிறது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அந்த அரிய நிகழ்வு தெரியாது என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். அப்போது நிலவின் மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் பகுதி அளவு மறைத்தால் அது பகுதி சந்திரகிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் […]
