தேனியில் 57 வயதான மூதாட்டியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஓடைத்தெருவில் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தி. 57 வயதான மூதாட்டி சாந்தி அருகேயுள்ள உழவர் சந்தையில் சிறு, சிறு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.நேற்று இரவு மூதாட்டி வேலை செய்து கொண்டு இருக்கும் போது அங்கே வந்த ஒரு கும்பல் மூதாட்டியை கொடூரமாக பலாத்தகாரம் செய்துள்ளனர். இதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். பின்னர் காலை மூதாட்டியின் சடலத்தை […]
