ஹாலிவுட்டில் நடனத்தை அடிப்படையாக கொண்ட படங்கள், வெப் தொடர்கள் அதிகளவில் வெளியாகும். முதல் முறையாக நடனத்தை மையமாக கொண்டு 5678 எனும் பெயரில் வெப் தொடர் ஒன்று தயாராகி இருக்கிறது. இந்த தமிழ் ஒரிஜினல் வெப்தொடர் அடுத்த மாதம் 18ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது. இத்தொடரை புது முகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கின்றனர். இதை ஏ.எல்.அழகப்பன், ஹிதேஷ் தாக்கூர் தயாரித்து இருக்கின்றனர். அதில் செம்பா, விக்ரம், தினேஷ் மற்றும் ஸ்வேதா நடித்து இருக்கின்றனர். சமூகத்தின் அடிதட்டில் […]
