மணலை ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கட்டுபாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியதில் சுமார் 56 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பறையன்குளம் கிராமத்தில் நாகராஜ் மற்றும் முனியசாமி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கமுதி-அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள காவடிபட்டியில் ஆட்டுக்கிடை போடுவதற்கு நாகராஜன் மற்றும் முனியசாமி அனைத்து ஆடுகளையும் அழைத்து சென்றுள்ளனர். அப்போது […]
