தமிழகத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. அந்தக் கூட்டத் தொடரில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மற்றும் சட்ட திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் குடியுரிமை திருத்த சட்டம், எட்டு வழி சாலை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் […]
