பெண் ஒருவர் தான் உயிருடன் இருக்கும்போதே தன் சொந்த செலவில் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கரீபியன் தீவில் டொமினிக்கன் குடியரசில் இருக்கும் Santiago என்ற நகரத்தை சேர்ந்தவர் Mayra Alonzo (55). இவருக்கு ஒரு விபரீத ஆசை இருந்துள்ளது. அதாவது தன் மறைவுக்கு பின், தன் உறவினர்கள் எவ்வாறு அழுவார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டிருக்கிறார். எனவே இதற்காக அவரே 710 டொலர்கள் செலவு செய்து இறுதிச்சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார். அதன்படி சவப்பெட்டியில் […]
