ஹைதராபாத்தில் வாட்ஸ் அப் செயலி மூலம் வந்த காளை எடுத்த இளைஞரை மர்ம நபர்கள் மிரட்டி பணம் பறித்துள்ளனர். இது தொடர்பாக அந்த இளைஞர் கூறியதாவது. “சமீபத்தில் எனது வாட்ஸ்அப் செயலியில் வீடியோ அழைப்பு வந்தது. அதனை எடுத்தபோது ஒருவரும் இல்லை எந்த குரலும் கேட்கவில்லை. பின்பு அழைப்பை கட் செய்தேன். ஒரு சில நிமிடம் கழித்து எனது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று எனது தொலைபேசியில் வந்தது. அதனை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்பு […]
