பாரிஸில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரிஸ் தலைநகரில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் கொரோனா விதிமுறைகள் குறித்து பொது மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டம் திடீரென கலவரமாக மாறியதால் கண்ணீர் புகை வீசி பொது மக்களை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். கனடாவில் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காததால் லாரி சாரதிகளின் ஆர்ப்பாட்டம் போல ஒரு கூட்டத்தை பாரிஸ் நகரிலும் நடத்துவதற்கு போராட்டக்காரர்கள் முயன்றுள்ளனர். அங்கு 7000 காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தாலும் […]
