சென்னையில் ஊரடங்கை மீறியதற்காக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி […]
