மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டம் சார்பாக தமிழகத்தில் 534 கிராமங்களுக்கு விரைவில் 4 ஜி அலைவரிசை சேவை வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள தகவல் இணைப்பு பெறாத கிராமங்களை உள்ளடக்கி 4ஜி மொபைல் போன் சேவையை நிறைவு செய்யும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.அந்தத் திட்டத்தின் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 534 கிராமங்களுக்கு விரைவில் 4ஜி சேவை கிடைக்க […]
