சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவர் 53 பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இது தொடர்பாக அவர்கள் பேசிய வீடியோவை சேர்ந்தவர். அபு அப்துல்லா இவருக்கு 63 வயது 53 மனைவிகள். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: “முதலில் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தோம். திடீரென எங்களுக்குள் மனஸ்தாபம் வந்தது. மன வருத்தம் வந்தது. இதனால் நான் இரண்டாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். […]
