மின் வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என போராட்டம் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மின் வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல செயலாளர் பீர் முகம்மது ஷா தலைமை வகித்தார். இவர்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதனையடுத்து மின்வாரிய […]
