வாட்ஸ்அப் குரூப்பில் 512 நபர்கள் இணையக்கூடிய வகையிலான புதிய அப்டேட் வெளியிடப்பட்டிருக்கிறது. மெட்டா நிறுவனமானது, வாட்ஸ்அப்பில் புதிதாக பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. உலக நாடுகள் முழுக்க வாட்ஸ் அப்பிற்கு கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கிறார்கள். எனவே, வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதிய அப்டேட்கள் வெளிவரும். இந்நிலையில் தற்போது வெளியான புதிய அப்டேட்டில் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் 512 நபர்களை இணைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் 2 GB கொண்ட புகைப்படம், வீடியோவையும் பகிர முடியும். வாட்ஸ்ஆப் […]
