Categories
தேசிய செய்திகள்

கொய்யாப்பழம் பறிக்க வந்த சிறுமி பலாத்காரம்….. 51 வயது நபருக்கு….. 6 ஆண்டுகள் சிறை…..!!!!!

கொய்யாப்பழம் பறிக்க வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது நபருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கோழிக்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1.75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இரிங்கலைச் சேர்ந்த கொட்டகுன்னும்மாள் அப்துல் நசாரி (51) என்பவருக்கு சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி டி.பி. அனில் தண்டனை வழங்கினார். போக்சோ மற்றும் பட்டியலின சாதிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை […]

Categories
உலக செய்திகள்

“தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நபர்!”… மற்றொரு நாட்டில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான்…!!

மெக்சிகோ நாட்டில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நபருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பரவிவரும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓமிக்ரான் தொற்று, மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் முதல் ஒமிக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவிலிருந்து 51 வயதுடைய நபர் மெக்சிகோவிற்கு வந்திருக்கிறார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது […]

Categories

Tech |