5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபருக்கு தான் முதல் முதலில் தொற்று நோய் வைரஸ் பாதிப்பு இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1347-ஆம் ஆண்டு முதல் 1351 ஆம் ஆண்டுகளுக்கு இடையேலான காலகட்டத்தில் ஏற்பட்ட பிளேக் நோய் ஐரோப்பாவை நடு நடுங்க வைத்தது. இந்நிலையில் பிரிட்டன் இணையதளம் ஒன்று இதுக்குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிளேக் நோயால் ஏற்பட்ட உயிரிழப்புகளை உலகம் இதுவரை சந்தித்ததில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுக்குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் சுமார் 5000 […]
