துபாயில் இன்று நடைபெற உள்ள ஆசியக்கோப்பை டி20 இரண்டாவது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளன. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பண்ட், கே.எல்.ராகுல், கோலி உள்ளிட்டோரும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், ஃபகர் சமான் உள்ளிட்டோரும் விளையாட உள்ளனர். இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளதால் இருநாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரைச் சேர்ந்த தேசிய தொழில்நுட்பக் […]
