உலகிலேயே ஒரே ஒரு தீவில் மட்டும் தற்போது வரை ஒரு நபருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்ற ஆச்சரியமான தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, உலக நாடுகளை புரட்டி போட்டது. இதில் மக்கள் லட்சக்கணக்கில் பலியாகினர். மேலும் பல்வேறு நாடுகளில் பொருளாதாரமும் பாதிப்படைந்தது. இது மட்டுமல்லாமல் சிலர் பணியை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. எனினும் செயின்ட் ஹெலினா என்ற ஒரு தீவில் மட்டும் தற்போது வரை ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு […]
