Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் நீதிமன்றங்களில்…. 5000 பணியிடங்கள் காலி…. அரசின் முடிவு என்ன….????

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 1200க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து நீதிமன்றத்திலும் 25,322 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது 5,070 காலி பணியிடங்கள் உள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 722 பணியிடங்கள் காலியாக உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஐயா ஆறு மாவட்டங்களில் நீதித்துறை நிர்வாகம் இன்னும் தனியாக பிரிக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 259 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.இந்த காலி […]

Categories
தேசிய செய்திகள்

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவரா?…. உடனே அப்ளை பண்ணுங்க!…. 5,000 காலிப்பணியிடங்கள்….!!!!

மத்திய அரசின் அலுவலகங்கள், அமைச்சகங்கள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள், பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றில் எல்டிசி, இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் என 5,000 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. மேலும் எஸ்எஸ்சி ‘ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2021’ குறித்த அறிவிக்கையையும் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியாளர் தேர்வாணையம்:- […]

Categories

Tech |