மழையால் கான்கிரீட் வீடு இடிந்திருந்தால் ரூ.95,000 வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவித்துள்ளார். மழையால் குடிசை முழுவதுமாகஇடிந்திருந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 5,000, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800. குடிசைபாதியளவு இடிந்திருந்தால் ரூ.4,100 வழங்கப்படும் என்றும் கனமழையால்இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
