தொழில் பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களுக்கு தேசிய அளவில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் முதல் ஐடிஐ கடந்த 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் பிறகு 70 ஆண்டுகளில் 10,000 ஐடிஐ-க்கள் நிறுவப்பட்டது. ஆனால் எனது அரசின் கடந்த எட்டு ஆண்டுகளில் 5000 புதிய ஐடிகள் நிறுவப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஐடிக்களில் 4 லட்சம் புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப […]
