மூன்று நண்பர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நெருக்கிய நண்பர்களான மூன்று பேர் மீன் பிடுப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு சென்றுள்ளன கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆய்வு நடத்திய காவல்துறையினர் இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்று சந்தேகித்துள்னர்.புளோரிடா ஏரியில் மீன் பிடிப்பதற்காக நெருங்கிய நண்பர்கள் மூன்று பேர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு சென்றுள்ளனர். […]
