நாட்டில் போலிநோட்டுகள் கைப்பற்றப்படுவது அதிகரித்து வருவதாகத் தகவல் தெரிவிக்கிறது. சென்ற 2021ம் வருடத்தில் கைப்பற்றப்பட்ட போலி ரூபாய்நோட்டுகளில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல், சுமார் 60 % ரூபாய் 2,000 மதிப்புடையவை என தேசியகுற்ற ஆவணக் காப்பகம் (National Crime Record Bureau) தெரிவித்துள்ளது. இந்திய சந்தையில் கள்ளநோட்டுகள் அதிகரித்து வருவதால், ரூபாய் நோட்டுக்களை வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். ஆகவே உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகள் போலியானதா? என்பதை கண்டிப்பிடிக்க சில வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ்வங்கி […]
