கர்நாடக சுகாதாரத்துறை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மகள் ரக்ஷிதாவின் திருமண விழா 500 கோடி செலவில் நடைபெற இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மகள் ரக்ஷிதாவுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் வருகின்ற வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த திருமணம் பெங்களூருவை மட்டுமல்லாமல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மகளின் திருமணத்தை திட்டமிட்ட கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு, ரூ 500 கோடியை செலவிட்டு பிரமாண்டமாக நடத்த இருக்கின்றார். […]
