Categories
சினிமா தமிழ் சினிமா

500கோடி வசூல் சாதனை படைத்த தென்னிந்திய திரைப்படங்கள்… என்னென்ன படங்கள் தெரியுமா..??

500 கோடியை கடந்து வசூல் சாதனை செய்த தென் இந்திய திரைப்படங்களின் தகவல்கள். தற்போது ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிப்பது படத்தின் கதையை விட பாக்ஸ் ஆபீஸில் செய்த வசூலே படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பாக பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை வசூல் செய்தாலே பெரிதாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடி வசூல் என்பது சிறியதாகிவிட்டது. சமீபத்தில் வெளியாகும் பான் இந்தியா திரைப்படங்கள் 500 கோடியை தாண்டி வசூல் செய்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

500 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள்…. இலங்கைக்கு இலவசமாக வழங்கும் சீனா…!!!

சீன அரசு, இலங்கை நாட்டிற்கு 500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மருந்துகளை இலவசமாக அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அதிக அளவிலான மருத்துவ உதவியை சீனாவிடம் இருந்து பெற்று வருகிறது. கொரோனா பரவிய காலகட்டத்தில் அந்நாட்டிற்கு சோதனை உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தடுப்பூசிகளை சீனா அனுப்பியது. அதன் மூலம் கொரோனாவிலிருந்து இலங்கை மீண்டு வர உதவியாக இருந்தது. அந்த வகையில், சீனா தன் 50 கோடி யுவான் […]

Categories
சினிமா

தெறிக்கவிடும் “ஆர்ஆர்ஆர்”… வசூலில் உலக சாதனை…வேற லெவல்…!!!

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் வசூலில் உலக சாதனை படைத்திருக்கிறது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமை ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது. #RRR is setting new BENCHMARKS… ₹ 500 cr [and counting]… WORLDWIDE GBOC *opening weekend* biz… EXTRAORDINARY Monday on the cards… #SSRajamouli brings back glory of INDIAN […]

Categories
அரசியல்

இதுல 500 கோடி ஊழல் நடந்துருக்கு…! “அத மறைக்க தா இந்த ரெய்டு நாடகம்”…. ஈபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு….!!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஆளும் திமுக அரசு தற்போது பொங்கல் பரிசு வழங்கியது அதில் 21 பொருட்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 18 பொருட்களே இடம்பெற்றிருந்தன. மேலும் பொருட்களின் எடையும் குறைவாகவே இருந்தது. […]

Categories
உலக செய்திகள்

“500 கோடி ரூபாய் செலவில் விண்வெளி சுற்றுலா!”.. சீன தொழிலதிபர், உதவியாளருடன் செல்கிறார்..!!

ஜப்பான் நாட்டின் தொழிலதிபர் 500 கோடி ரூபாய் செலவில் விண்வெளியில் சுற்றுலா செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். கஜகஸ்தானில் இருக்கும் ரஷ்ய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலமாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த யுசகு மேசவா என்ற பிரபல தொழிலதிபர், விண்வெளி சுற்றுலாவிற்கு முன் பதிவு செய்திருக்கிறார். அவரின் உதவியாளரான, யோசோ ஹிரோனோவும், அவருடன் விண்வெளி சுற்றுலாவிற்கு செல்லவிருக்கிறார். எனவே, இவர்கள் இருவருக்கும், கஜகஸ்தானில், ரஷ்ய விண்வெளி வீரரான அலெக்ஸாண்டர் மிஷர்கின் பயிற்சி கொடுத்து வருகிறார். யுசகு மேசவா, […]

Categories

Tech |