தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION) ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆரவமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை வகை : தமிழக அரசு வேலை காலிப்பணியிடங்கள்: 500 + Junior Draughting Officer (HighWays Dept) – 177+6 Junior Draughting Officer (in Public Works Department) – 348 Junior Technical Assistant – […]
