தமிழக பொதுப்பணித் துறையில் உதவி செயற்பொறியாளர் பதவியில் 500 காலிப் பணியிடங்கள் இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம், அரசு பணிகள் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால், போட்டித்தேர்வுகள் நடைபெறாத சூழலில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. ஆகவே இந்த 2022-ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்படி […]
