பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் டெல்லியில் 19,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் 50% கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 […]
