1973 ஆம் வருடம் மார்ச் 27ஆம் தேதி 45 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தி காட்பாதர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த தகவல் திரைக்கதை, சிறந்த நடிகர் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. இந்த படத்தின் புகழ்பெற்ற விட்டோ கார்லியோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்த மர்லான் பிராண்டோவிற்கு சிறந்த நடிகருக்கான விருது விழா மேடையில் வழங்கப்பட்டது. ஆனால் அன்றைய விருது விழாவில் மர்லான் கலந்து கொள்ளவில்லை அதில் அவருக்கு பதிலாக பூர்வகுடி […]
