Categories
சினிமா தமிழ் சினிமா

பரத் நடிக்கும் 50 வது படம்…. சூப்பரான டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ்…. செம வைரல்….!!!

‘லவ்’ படத்தின் அசத்தலான டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவர் ”பாய்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து, விஷால் நடிப்பில் வெளியான ‘செல்லமே’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர் ஆர். பி. பாலா இயக்கத்தில் ”லவ்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக வாணிபோஜன் நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிப்போடு….! STR-யின் 50 ஆவது படம் இவர் கூடவா…..? சிம்பு ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்….!!!

நடிகர் சிம்புவின் 50-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது .இப்படத்தை தொடர்ந்து தற்போது சிம்பு பிஸியான ஹீரோவாக மாறியுள்ளார். அதோடு மாநாடு திரைப்படத்தின் மூலம்  மெகா ஹிட் கொடுத்து தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருந்த சிம்புவுக்கு இப்படம் கைகொடுத்தது. மேலும் 100 கோடி வசூல் சாதனையையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் 50 வது படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா……? உற்சாகத்தில் ரசிகர்கள்…….!!!

சிம்புவின் 50 வது படத்தை இயக்க இருப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. இந்நிலையில், சிம்புவின் 50 வது படத்தை இயக்க இருப்பவர் […]

Categories

Tech |