முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் கார்த்தி. பாமக கட்சியைச் சேர்ந்த கார்த்தி வன்னியர் சங்கத்தின் மாநில செயலாளர் ஆக இருக்கிறார். இவருடைய வீட்டு திருமண நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் பிறகு திருமணத்தன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தங்களுடைய குடும்பத்துடன் சென்று திருமணத்தை முன் நின்று நடத்தியுள்ளார். இந்த திருமண விழாவில் பாமக கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் […]
