அமெரிக்க நாட்டில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் 50 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்த் திரைப்படங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே உலகளவில் வெளியாகி வருகின்றன. வெளிநாட்டில் படங்களை வெளியிடுவதைப் பற்றி “எப்எம்எஸ்” என்று குறிப்பிட்டு அழைத்து வந்தனர். இந்த “எப்எம்எஸ்” என்பதற்கு “பாரின் மலேசியா சிங்கப்பூர்” என்று அர்த்தம். நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படம் வெளிவருவதற்கு முன்பு வரை மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகள் தான் வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கான அதிக வசூலைப் பெற்றுத் […]
