விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முதல் தீப்பெட்டி ஆலைகள் 20% ஊழியர்களுடன் செயல்படலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து ஸ்டாலின் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்துள்ளார். இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், பல மாநிலங்களில் தற்போது தீப்பெட்டி […]
