Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ…. ‘வலிமை’ படத்துக்கு இப்படியொரு சிக்கலா…..? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்….!!!

‘வலிமை’ படத்தின் ஒரு செய்தி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்…. திரையரங்குகள் திறப்பு…. மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போது தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில், முதலில் 50% அதனையடுத்து 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் தியேட்டர் திறப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கொரோனா குறைந்து வருவதன் காரணமாக தியேட்டர்களை மீண்டும் திறக்க […]

Categories
மாநில செய்திகள்

மாஸ்டர் படம் ரசிகர்கள்…! தியேட்டரே முழு பொறுப்பு…! ஐகோர்ட் கிளை முக்கிய உத்தரவு ..!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு  மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரைப்படத்தை வெளியிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போனிபாஸ், முத்துக்குமார், ராம்குமார் ஆகியோர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் – ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 50 சதவீத இருக்கை மட்டுமே… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி […]

Categories

Tech |