Categories
தேசிய செய்திகள்

50 அடி உயரத்தில் இருந்து…. சுழன்று கொண்டே விழுந்த ராட்சச ராட்டினம்…. பதை பதைக்கும் காட்சி….!!!!

சுழன்று கொண்டே 50 அடி உயரத்திலிருந்து ராட்சச ராட்டினம் விழுந்த பதைப்பதைக்கும் காட்சி வெளியாகி வைரலாகி வருகின்றது. பஞ்சாப் மாநிலம் மேகாலியில் கண்காட்சியின் போது சுமார் 50 பேருடன் சுற்றிக் கொண்டிருந்த ராட்சச ராட்டினம் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சக்கரம் போன்ற ராட்டினம் செங்குத்தான அச்சியில் சுழன்று கொண்டு உயரத்திற்கு சென்று பின்னர் கீழே வரும். இந்த ராட்டினம் திடீரென உடைந்து அச்சில் இருந்து வேகமாக தரையில் கீழே விழுந்தது. #Mohali, Punjab: मोहाली में […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோவ்…. 50 அடி உயரத்திலிருந்து குதிக்கும் விஷால்…. வைரலாகும் புகைப்படம்…!!

நடிகர் விஷால் துபாயில் நடக்கும் படப்பிடிப்பில் 50 அடி உயரத்திலிருந்து குதிக்க தயாராகியுள்ளார். முன்னணி நடிகர் விஷால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான “சக்ரா” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார். “எனிமி” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகர் ஆர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் […]

Categories

Tech |