அம்மாவின் சேலையை கொண்டு ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுகரும்பூர் கிராமத்தில் தணிகாசலம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் கோபிகிருஷ்ணா என்ற மகன் இருந்தார். இவர் சம்பவத்தன்று கோபிகிருஷ்ணா அம்மாவின் சேலையை கொண்டு வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சேலை சிறுவனின் கழுத்தில் இறுக்கி மயங்கியுள்ளான். இதனை கண்ட பெற்றோர்கள் கோபிகிருஷ்ணாவை மீட்டு […]
